கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும்
கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமித்த ......[Read More…]