இல கணேசன்

மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது
மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு நம்பிக்கை தருகிறது, என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். ...[Read More…]

March,17,15,
இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரதீர்வு காணப்படும் என பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]

December,28,14,
தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி
தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி
தமிழகத்தில், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பலமான கூட்டணி தொடரும்  மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்தை கலைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் ......[Read More…]

December,19,14,
விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற  ராமதாசின் கருத்து பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி போனவர்களுக்குதான்
விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற ராமதாசின் கருத்து பா.ஜ., கூட்டணியை விட்டு விலகி போனவர்களுக்குதான்
பிரதமர் நரேந்திர மோதி , விமர்சனத்துக்கு அப்பாற் பாட்டவர் அல்ல என்ற , பா.ம.க., நிறுவனர் ராமதாசின் கருத்தில், எனக்கும் உடன்பாடு உண்டு,'' என்று , பா.ஜ.க, தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ......[Read More…]

அதிமுக.வினர் மீது  மக்களிடமிருந்த அனுதாபம் போய் விட்டது
அதிமுக.வினர் மீது மக்களிடமிருந்த அனுதாபம் போய் விட்டது
தமிழகத்தில் அதிமுக.வினர் நடத்திய சில போராட்டங்களால் மக்களிடமிருந்த அனுதாபம் போய்விட்டது. அ.தி.மு.க.வினர் செய்வதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துவருவதால் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலைதான் உருவாகியுள்ளது என்று பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். ...[Read More…]

October,8,14,
உள்ளாட்சி இடைத் தேர்தல் முறையாக நடைபெற வில்லை
உள்ளாட்சி இடைத் தேர்தல் முறையாக நடைபெற வில்லை
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி இடைத் தேர்தல் முறையாக நடைபெற வில்லை என்று பாஜக வின் மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். ...[Read More…]

September,22,14,
இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான்
இந்தியாவின் எல்லா மொழிகளுமே தேசிய மொழிகள்தான்
தமிழ்புத்தாண்டு தொடங்கும் முதல்வாரத்தை 'தமிழ் வாரமாக'அறிவித்து நாடுமுழுவதும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

July,22,14,
காவிரி நதிநீர் விஷயத்தில் தமிழக அரசின் முடிவுக்கு   பா.ஜ.க முழு ஆதரவு தரும்
காவிரி நதிநீர் விஷயத்தில் தமிழக அரசின் முடிவுக்கு பா.ஜ.க முழு ஆதரவு தரும்
காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க முழு ஆதரவு தரும் என்றார் பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல. கணேசன். ...[Read More…]

நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன்
நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன்
நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன். என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். ...[Read More…]

May,31,14,
இலங்கையில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆயுதப்பயிற்சியை தடுக்கவேண்டும்
இலங்கையில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆயுதப்பயிற்சியை தடுக்கவேண்டும்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கைவழியாக தமிழகத்திற்குள் ஊடுருவுகின்றனர். இலங்கையில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆயுதப்பயிற்சியை தடுக்கவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என்று பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் இல. கணேசன் ......[Read More…]

May,4,14,