பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை
பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாலாற்றின் குறுக்கே புதிதாக அணைகட்டும் ஆந்திர அரசின் முயற்சி கண்டிக்கத் தக்கது. ......[Read More…]