இந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தை வழங்கி, வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவுதெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகப்பணிகளின் இயக்கம் உள்பட 9 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ......[Read More…]