மானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது காங்கிரசின் சட்டம்!
”தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ.10,160 கோடியை மத்திய அரசு செலவு செய்கிறது. 90.8% அரிசிக்கான தொகையையும், 91.7% கோதுமைக்கான தொகையையும் மத்திய அரசே வழங்குகிறது. நாடு முழுவதும் ......[Read More…]