உண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள்
பார்லிமெண்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மோடிதலைமையில் நடைபெறும் உண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
உண்ணாவிரத போராட்டம் தற்போது சகஜமாகிவருகிறது. தமிழக ஆளும் கட்சியான அதிமுக சமீபத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு இடைவெளி விட்டதாகவும் ......[Read More…]