உத்தர்காண்ட் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம்
உத்தர்காண்ட் மாநிலத்தையே உருக்குலைத்து போட்டிருக்கும் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத்தாண்டும் என தேசியபேரிடர் நிவாரண ஆணையத்தின் துணைத்தலைவர் சஷிதர்ரெட்டி தெரிவித்துள்ளார். ...[Read More…]