ட்ரம்ப் நடவடிக்கைகளால் இந்திய ஐடி, பார்மா மற்றும் பயோடெக் துறைகளுக்கு பாதிப்பு இல்லை
அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நடவடிக் கைகளால் இந்திய ஐடி, பார்மா மற்றும் பயோடெக்துறைகளுக்கு பாதிப்பு இல்லை என மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் ஹெச்.என்.அனந்த்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் ......[Read More…]