சங்கரன்கோவில் தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிறுக்கிழமை) நடைபெற உள்ளதை தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொகுதிக்கு உட்பட்ட ஆட்களைதவிர வெளியூர் நபர்கள் யாரேனும் தங்கியிருந்தால் அவர்களை ...[Read More…]