உலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்
பிறந்தவுடநே கொன்றுவிடுவது, கடத்திச் செல்வது, கருவிலேயே அழித்து விடுவது ,ஆகியவை அதிகமாக நடைபெறுவதால் உலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ......[Read More…]