முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது
ஆளுமைமிக்க தலைவர் மறைந்தபின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.
பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல்விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்து ......[Read More…]