என்.டி. திவாரி, பாஜகவில் இணைந்தார்
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான என்.டி. திவாரி, பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் என்.டி. திவாரியும், அவர் மகன் ரோஹித் சேகரும் புதன்கிழமை இணைந்தனர்.
ஒருங்கிணைந்த ......[Read More…]