எய்ம்ஸ்

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி
எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி
மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் ஜேபி.நட்டா தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் பேசியவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள ......[Read More…]

மதுரையில் எய்ம்ஸ் அமைவது  உறுதி
மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம்  ஏன்? தமிழக  பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.            சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ்  ஆட்சி ......[Read More…]

தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்
தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்
மாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மதுரை அண்ணா நகரில் ......[Read More…]

தமிழகத்தில் எய்ம்ஸ்  மோடி அரசின் மக்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது
தமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள் மீதான நம்பிக்கையை காட்டுகிறது
தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு            ......[Read More…]

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம் பார்க்கவில்லையா? : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு!
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் இடம் பார்க்கவில்லையா? : தமிழக அரசுக்கு மத்திய அரசு குட்டு!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதுகுறித்து விரைந்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ள தகவல் வெளியாகி யுள்ளது. கடந்த 2015-ல் தமிழகம், பஞ்சாப், ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் ......[Read More…]

February,10,18,
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்
உடல்நலக் குறைவு காரணமாக நேற்று தில்லி யில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதி க்கப்பட்ட  வெங்கைய நாயுடு, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். 68 வய தாகும் வெங்கைய நாயுடு வுக்கு நேற்று ......[Read More…]

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு பதில்மனு தாக்கல்செய்துள்ளது. மதுரையைச் ......[Read More…]

சுஷ்மா சுவராஜை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்
சுஷ்மா சுவராஜை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்
காய்ச்சல் நெஞ்சுவலி காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். நுரையீரல் மருத்துவம் துறையின் பழமையான தனியார்வார்டு ஒன்றில் ......[Read More…]

ரூ.2,000 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு நிலம் தயார்
ரூ.2,000 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு நிலம் தயார்
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்தியமருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசுநிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ...[Read More…]