எல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நேற்று (புதன்கிழமை) 90-வது பிறந்த தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அவர்தன் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததால் அத்வானி தனதுபிறந்த ......[Read More…]