பாதிரியாரை நிச்சயம் மீட்போம்
ஏமன் நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரளபாதிரியாரை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மக்களவையில் தெரிவித்தார். ஏமன் நாட்டின் ஏடன்நகரில் அன்னைதெரசா மிஷினரி சார்பில் ......[Read More…]