ஏர்இந்தியா லாபகரமாக செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறோம்
விமான நிறுவனமான ஏர்இந்தியா லாபகரமாக செயல்படுவதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருவதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்கு வரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த்சின்ஹா தெரிவித்தார். ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியவர் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா ......[Read More…]