ஐக்கிய அரபு நாடு

அபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்
அபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி திறந்து வைக்கிறார்
அரபு நாடுகளில் பொதுவாக மாற்றுமத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை. ஆனாலும், துபாயில் ஏற்கனவே இந்துகோவில் ஒன்று கட்ட அனுமதிக்கப்பட்டு அந்தகோவில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இப்போது ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான அபுதாபியிலும் இந்துகோவில் கட்ட ......[Read More…]