ஐந்து நட்சத்திர ஓட்டல்

அமைச்சர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கவும்
அமைச்சர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கவும்
ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதையும், பொதுத்துறை நிறுவனங்களிடம் அனுகூலம் பெறுவதையும் தவிர்க்கும்படி, மத்திய அமைச்சர்களுக்கு, பிரதமர், நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தபின், சிறிதுநேரம் இருக்கும்படி, அமைச்சர்களிடம் கூறிய பிரதமர் ......[Read More…]