ஓ.ராஜகோபால்

கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண்ணாவிரதம்
கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண்ணாவிரதம்
தங்கக் கடத்தல்வழக்கு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டாா். கேரள மாநிலத்தில் தூதரக போா்வையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம்கடத்திய வழக்கில் தாா்மிகப் ......[Read More…]