கடற்படை வீரர்கள்

இத்தாலிய கடற்படைவீரர்கள் இந்தியா  திரும்பினர்
இத்தாலிய கடற்படைவீரர்கள் இந்தியா திரும்பினர்
கேரளமீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலிய கடற்படைவீரர்கள் இருவரும் இந்தியாவில் நடக்கும் விசாரணைக்காக வெள்ளிக் கிழமை மாலை இந்தியாவுக்கு திரும்பவந்தனர். இதையடுத்து அவர்கள்மீதான கொலைவழக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. ...[Read More…]