கடவுள் கல்

கடவுள் கல் என்றால் அக்காள், தங்கை, மனைவி  உறவில் வித்தியாசம் எதற்கு?
கடவுள் கல் என்றால் அக்காள், தங்கை, மனைவி உறவில் வித்தியாசம் எதற்கு?
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் திரும்பி வரும் போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு. இந்துக்களையும் அவர்கள் வழிபாடுகளையும் இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் ......[Read More…]