ஒதுக்கபட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டு விட்டதா
தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்து கடலூருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதலையும், உதவியையும் வழங்கிவிட்டு சென்னை வருவதற்குள் சென்னை கடல் ......[Read More…]