கட்சி

ஊத்துமலை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் சைக்கிள்லில் வலம் வரும்  சிறுவன்
ஊத்துமலை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் சைக்கிள்லில் வலம் வரும் சிறுவன்
பாரத் மாதாகி ஜெய் ..எங்கள் ஊரான ஆலங்குளம் ஒன்றிய ஊத்துமலை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி கொடியுடன் சைக்கிள்லில் வலம் வரும் இந்த சிறுவன் மூர்த்தி ராஜா வாழ்க வளமுடன் ..............வந்தே மாதரம் ......[Read More…]

எடியூரப்பாவின் கட்சி விழாவில் கலந்துகொண்டது தொடர்பாக விளக்கம் தர 14 எம்எல்ஏ.க்களுக்கு  உத்தரவு
எடியூரப்பாவின் கட்சி விழாவில் கலந்துகொண்டது தொடர்பாக விளக்கம் தர 14 எம்எல்ஏ.க்களுக்கு உத்தரவு
பாரதிய ஜனதாவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியுள்ள கர்நாட மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு , ஆதரவுதந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து , கர்நாடக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் 14 ......[Read More…]

பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மனையில் அனுமதிக்கபட்டுள்ளார்
சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே உடல் நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிகின்றன . ......[Read More…]

இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது
இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக ......[Read More…]

நாளை அனைத்துக்  கட்சி ஆலோசனை கூட்டம்
நாளை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்
தமிழ் நாடு , புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி நேற்று அறிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை ......[Read More…]

வருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது
வருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது
பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]

தெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை
தெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை
தெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]

உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி
கர்நாடக மாநிலத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது . இதுவரையிலும் அறிவிக்க பட்ட முடிவுகளில் மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துகளில், பாரதிய ......[Read More…]

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது ;பாரதிய ஜனதா
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளதாக அந்த கட்சியின் மக்களவை தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து ......[Read More…]

காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் ; பாஜக
காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் ; பாஜக
பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது, நீரா ராடியாவுக்கு சொந்தமான அறக்கட்டளை நிகழ்ச்சியி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி ......[Read More…]