கிருஷ்ண ஜெயந்தி வழிபாடல்ல…..! வாழ்வியல் முறை,…!
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே..
தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே
விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே. வாசலில் கால் பதித்து கண்ணா ......[Read More…]