கருச் சிதைவு

தொடர்ந்து ஓரிரு முறை  கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை ......[Read More…]