கலீலியோ

வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ
வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ
வெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணையுடன் இருளில் நடைபோடும்போதும், உருகிவிழும் விண்மீன்களை காணும்போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது! இந்த அதிசயங்களையெல்லாம் இன்னும் ......[Read More…]