தமிழகத்தில், ராணுவ பாதுகாப்பு கவசஆடைகள் தொழிற்சாலை
''தமிழகத்தில், ராணுவ பாதுகாப்பு கவசஆடைகள் மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கப்படும்,'' என, ரஷ்ய துணைதுாதர் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று, ரஷ்யாவுக்கான தென்இந்திய துணை துாதர் ஓ.அவ்தீவ் அளித்த பேட்டி: ரஷ்யாவில் நடந்த உச்சிமாநாட்டில், ரஷ்யா ......[Read More…]