மாட்டரசியலில் மறைந்திருக்கும் உண்மை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்டகம் போன்ற கால்நடைகளை உணவுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.
அப்படி கொண்டுவருவதானால்...கால்நடைகளை விவசாயிகள் விவசாய வேலைகளுக்கு விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் ......[Read More…]