தனிக்கட்சி தொடங்கும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி
தனித்தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து வரும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகி தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...[Read More…]