ஆசை வைக்காதே! அவதிப் படாதே !
ராஜா கிருஷ்ண தேவராயர் மிகுந்த மனக் கவலையுடன் அரியணையில் அமர்ந்திருந்தார். அவரது வாட்டத்தைக் கண்ட சபையினர் கவலையுற்றனர். தெனாலி ராமன் மட்டும் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகில் சென்று, ' அரசே! ஏன் ......[Read More…]