ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்
நான் குழப்பத்தில் இருக்கிறேன்.. ஆம். ஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன்.. நான் நடுநிலையாளனாக இருக்க விரும்புகிறேன்..
அதனால் இந்த குழப்பம் எனக்கு.நான் ஒரு ஹிந்துவாக பிறந்தேன்.. கிறிஸ்தவ பள்ளியில் படிக்கச் சென்றேன்.. வீட்டில் தீபாவளி கொண்டாடினேன்.. ......[Read More…]