ராயல தெலுங்கானா தனிமாநில கோரிக்கை பாஜக எதிர்ப்பு
தெலுங்கானாவுக்கு பதிலாக, ராயலதெலுங்கானா என்ற தனிமாநிலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கைகுழு சார்பில் இன்று தெலுங்கானா முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...[Read More…]