குஜராத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ளது என்கிறாரே சிதம்பரம் ?
குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல என்கிறார் . அதாவது தனது சொந்த தொகுதியில 24 ரவுண்டு பின்தங்கி 25,வது ரௌண்டில் வெற்றி பெறவே தட்டு தடுமாறி வெற்றி பெற்றதாக அறிவிக்க பட்டவர். ......[Read More…]