குஜராத்தி

எனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி அல்ல
எனது தாய் மொழியே குஜராத்திதான் ஹிந்தி அல்ல
ஹிந்தியை நாட்டின் எந்தவொரு பகுதியிலும், எப்போதும் திணிக்க நினைத்த தில்லை. எனினும், அந்தந்த பிராந்திய மொழிகளுக்குப்பிறகு 2-ஆவது மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பேசிவருகிறேன். மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் ......[Read More…]