டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட தடை
முல்லை பெரியாறு அணை குறித்து பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் டேம் 999 திரைபடத்தை தமிழகத்தில் வெளியிட அரசு தடைவிதித்துள்ளது. இதற்க்கான உத்தரவை முதல்வர்_பிறப்பித்ததாக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கிறது .இந்த திரைபடம் மக்களிடையே பீதியை ......[Read More…]