குல்பூஷண் ஜாதவ் வழக்கு: இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு
பாகிஸ்தானை உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புஅளித்துள்ளது.
ஈரானிலிருந்து சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, இந்தியாவுக்காக உளவுபார்த்ததாக ......[Read More…]