தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல்துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்கள்.
முன்னதாக விமானநிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று ......[Read More…]