கூந்தல் தைலம்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க
கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். நெல்லிக்காயை பாலில்வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில்தேய்த்து சிலநிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாகும். ...[Read More…]