கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டில்லி சட்ட சபை தேர்தலில் வெற்றிபெற்ற கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு : டில்லி சட்ட சபை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலுக்கு ......[Read More…]