கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு மே 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க இரண்டு நிறுவனங் களுக்கும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் ......[Read More…]