மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே, சாலைவிபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்
மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, சாலைவிபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். டில்லி விமான நிலையம் அருகே இவருடைய கார்மீது எதிரே வந்தவாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம் ......[Read More…]