கே.என். லட்சுமணன்

கே.என். லட்சுமணன்  உடல் நலக்குறைவால் காலமானார்
கே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார். சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர்பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன் உயிரிழந்தார். பாஜக மூத்த தலைவர் ......[Read More…]