கொரோனா

அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்
அத்து மீறினால் தக்கபதிலடி கொடுப்போம்
இந்தியா, அமைதியை விரும்பும்நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்கபதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கைவிடுத்தார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் விதமாக மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ......[Read More…]

June,17,20, ,
பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி
பிலிப்பைன்ஸ் அதிபர் உடன் தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே உடன் இன்று தொலை பேசியில் உரையாடிய பிரதமர் மோடி, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுவரும் சவால்களை எதிர்கொள்ள இரு அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர். தற்போது நிலவிவரும் ......[Read More…]

June,9,20, ,
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு-
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகக்குறைவு-
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:- உலகளவில் கொரோனாவுக்கு சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் பேர் பலியாகிஉள்ளனர். இது, ஒருலட்சம் மக்கள்தொகையில் 4.1 என்ற விகிதம் ஆகும். ......[Read More…]

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூலம் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது
கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு வருவதற்குமுன்பு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார், இது அவரது பதவிக்காலத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களில் மிகப்பெரியது. அரசாங்க எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கின. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ......[Read More…]

ரஷ்ய சீன உறவில் விரிசல்?
ரஷ்ய சீன உறவில் விரிசல்?
கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கதொடங்கி உள்ளது. முதலில் மெதுவாக ......[Read More…]

May,19,20, ,
இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு
இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு
கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வே செய்திதொடர்பாளர் கூறியதாவது:பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார் ......[Read More…]

சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து
சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து
கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ம் தேதி அறிவிக்க பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தபட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமைமண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப் பாடுகளிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. ......[Read More…]

May,6,20,
மதுவில்லா தமிழகத்தை முன்னெடுப்போம்
மதுவில்லா தமிழகத்தை முன்னெடுப்போம்
இப்போது நாம் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவல் எந்த திசையை நோக்கி பயணிக்கிறது என்று தெரியாத கண்ணாமூச்சி ஆட்டத்தில் நாமும் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எல்லா இன்னல்களிலும் ......[Read More…]

எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்
எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்
மும்பையில் கடற்படைவீரர்கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா ......[Read More…]

நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை
நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை
சென்னையில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக டாக்டர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரதுஉடலை சென்னையில் உள்ள சுடுகாட்டில் தகனம்செய்ய சென்றபோது அங்கு மக்கள் திரண்டிருந்து தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள். டாக்டரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களை கற்களைவீசி தாக்கினார்கள். ......[Read More…]