பக்தர்களின் கோவிந்தா… கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ......[Read More…]