கோவிந்த் கார்ஜோள்

பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார்
பா.ஜனதா ஆட்சி இருக்கும்வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா நீடிப்பார்
விஜயாப்புராவில் புதிதாக விமானநிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தபணிகளை நேற்று காலையில் துணை முதல்மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் துணை முதல்மந்திரி ......[Read More…]