இன்று கோவை குண்டுவெடிப்பு 19 வது ஆண்டு நினைவு தினம் ..
57 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்
500 பேருக்கு மேல் முடமாக்கப்பட்டனர்.
பம்பரமாக சுழன்று, காயம் பட்டவர்களை ஆஸ்பத்தியில் சேர்த்தது,
ஏர்போர்ட்டில் அத்வானி பத்திரிக்கையாளர்களை சந்திக்க வைத்தது.
மேட்டுப்பாளயத்தை சேர்ந்த 6 பேரின் உடலை அங்கு சென்று ஒப்படைத்து விட்டு திரும்பும்போது நள்ளிரவு ......[Read More…]