அா்னாப் கோஸ்வாமி மீதான தாக்குதல் பாஜக கண்டனம்
மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி காா்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மூத்த பத்திரிகையாளரும், ரிபப்ளிக் தொலைக் காட்சி நிறுவனருமான அா்னாப் கோஸ்வாமி வியாழக்கிழமை அதிகாலையில் பணிமுடித்து மனைவியுடன் காரில் வீடு திரும்பிக் ......[Read More…]