திறன்மிகு இந்தியா திட்டத்தின் தூதராக கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர்
திறன்மிகு இந்தியா திட்டத்தின் தூதராக கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட உள்ளார். இளைஞர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்த தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என சச்சின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு இளைஞர்களின் திறனை ......[Read More…]