சட்டசபை தேர்தல்

ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் : குஜராத் முதல்வர்
ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் : குஜராத் முதல்வர்
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப் பட்ட சலுகை அறிவிப்பு களை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர் களுக்கு சம்பள உயர்வு, விவசாயி களுக்கு வட்டி யில்லா கடன், ......[Read More…]

5 மாநில சட்டசபைதேர்தல், தீபாவளி பண்டிகைக்குப்பின் நடைபெறும்
5 மாநில சட்டசபைதேர்தல், தீபாவளி பண்டிகைக்குப்பின் நடைபெறும்
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபைதேர்தல், தீபாவளி பண்டிகைக்குப்பின் நடைபெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ......[Read More…]

அசாம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது
அசாம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது
அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் 4ம் தேதி நடைபெறுகிறது . முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 62 தொகுதிகளுக்கான தேர்தல்பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது ......[Read More…]