பயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்
கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டார். ......[Read More…]